வணிகம் வளர்ப்போம்
வணிகர்களை காப்போம்
மக்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்தவை
1970-ஆம் ஆண்டுகளில் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் வணிகம் மேற்கொண்டிருந்த வணிகர்களை சமூக விரோதிகள் மற்றும் ரௌடிகள், சட்டத்திற்கு புறம்பான வகையில், சட்டத்தை தாங்களே கையில் எடுத்து, அராஜகம் செய்து வந்த பாதுகாப்பற்ற நிலையில், ஆங்காங்கே ஒருசில வணிகர்கள் ஒருங்கிணைந்து சென்னை, சென்னை புறநகர் வணிகர் சங்கம் என்கின்ற அமைப்பு 1980-களில் வணிகர்களின் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே துவக்கப்பட்டு, 1981-ல் வணிகர் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

தலைவர்களின் குரல்
1986ல் வி.அப்பாதுரை தலைமையில் சென்னை-சென்னைபுறநகர் வியாபாரிகள் சங்கம் துவக்கப்பட்டபோது தொகுதி செயலாளராக பொறுப்பேற்று சங்கங்களை வழி நடத்தினார்.
தலைவர்களின்
குரல்